மதுரையில் கார் டிரைவர் தலையில் கல்லை போட்டு கொலை !
மதுரையில் கார் டிரைவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
மதுரை பொன்னகரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி 23 வயது - என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் மதுரா கோட்ஸ் அருகே நின்றுகொண்டிருந்த…