அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரையில் கார் டிரைவர் தலையில் கல்லை போட்டு கொலை !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரையில் கார் டிரைவர்  தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

மதுரை பொன்னகரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி 23 வயது – என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் மதுரா கோட்ஸ் அருகே நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த சிலர் ராஜபாண்டியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இதனிடையே இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ் சிவா என்பவரின் தலைமையிலான 6பேர் கொண்ட கும்பலானது ஓட்டுநர் ராஜபாண்டியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். சம்பவம் குறித்து மதுரை கரிமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

தொடர்ந்து ராஜபாண்டியன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

-ஷாகுல்

படங்கள் – ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.