ஸ்ருதிஹாசனின் ஃபர்ஸ்ட் ஹாலிவுட் சினிமாவின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! Jan 31, 2025 ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி ஐ ' ( The Eye) படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி விட்டார்.