சினிமா பிரபாஸின்– ‘தி ராஜா சாப்’ டிரெய்லர் ரிலீஸ் கோலாகலம்! Angusam News Sep 30, 2025 “தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே.