Browsing Tag

Toxic

‘டாக்ஸிக்’-ல் கியாரா அத்வானியின்  ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

“ கியாரா திரையில் உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அவர் இக்கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வந்த விதத்திற்கும்,  அவரது நம்பிக்கைக்கும், மனப்பூர்வமான அர்ப்பணிப்பிற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்"…