விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு பற்றி பேசுவோம் என்று பேசினார்.
சிங்கம் எப்போது தனித்தன்மை வாய்ந்தது. அது கர்ஜித்தால் அது 8 கி.மீ. தூரத்திற்கு அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வெளியே வராது.
மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட உள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் பவுன்சர்கள் மாநாட்டு திடலுக்குள் கண்காணிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர்.