இனியும் இப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் இருக்க இன்றே விழிப்புணர்வு – கரூர் பெரும் துயரம் !
கரூரில் நிகழ்ந்தது சொல்லொணாத் துயரம்.
கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 30+ பேர் இறந்திருப்பதும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதையும் அறிந்து மனம் வேதனை கொள்கிறது.
காணொளி ஒன்றில் நினைவு…