2001-25ல் 20 ஆண்டுகளாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்தம் எந்த செயல்களும் நடைபெற்றதில்லை.கடந்த 5 ஆண்டுகளாக மட்டுமே அரசியலை இளைஞர்களிடத்தில் எடுத்து செல்கிறோம். அதுவும் திமுக, பாஜக கட்சி சார்ந்த அரசியலாக மட்டுமே இருந்தது.!
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள் வரையில் வரப்பெற்ற புதிய கோரிக்கைகளையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படியே
‘மக்களுக்கு அரசு என்ன செய்திருக்கிறது?’ என்ற அடிப்படையில்தான் செயல்பட முடியும். அந்த வகையில் திமுகவின் நலத்திட்டங்கள் இதுவரை எந்த அரசும் செய்யாத அளவிற்குச் சிறப்பாக நடைமுறைபடுத்தியிருக்கிறது.
மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் நமது தொகுதி முன்னேற, எல்லா வகைகளிலும் வளம் பெற கதிரவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு”
தவெக 15% பெறுகிறது என்றால் தொகுதிக்கு 30ஆயிரம் வாக்குகளைப் பெறும். அப்படி பெற்றால் சில இடங்களில் திமுகவையும் சில இடங்களில் அதிமுகவையும் தோல்வி அடைய செய்யும் நிலை ஏற்படும்.
JVC ஶ்ரீராம் அடித்து சொல்லுவார் “இனிமே இங்க பாஜகதான். “15 தொகுதி கன்ஃபர்ம். ஒரு அஞ்சு கொஞ்சம் இழுபறி. அதுலயும் ஸ்லைட் எட்ஜ் பாஜகவுக்குதான்” என்று சொல்லி தமிழிசை, அண்ணாமலை இருவரையும் கன்ஃபர்ம்ட் மத்திய அமைச்சர் ஆக்கினார்.