Browsing Tag

Vimal

அங்குசம் பார்வையில் ‘பரமசிவன் –பாத்திமா’ 

பாத்திமாவாக மாறினாலும் தனது இளம்பருவத் தோழன் தமிழ்ச்செல்வனை மறக்காமல் இருக்கிறார் தமிழ்ச்செல்வி.  இவர்களின் காதலுக்கு யோக்கோபுரமே எதிர்ப்பு காட்டுகிறது.

*‘பரமசிவன் பாத்திமா’ மதவாத படமா?*

லட்சுமி கிரியேசன்ஸ் பேனரில் சேரன் நடித்த  ‘தமிழ்க்குடிமகன்’ படத்தையடுத்து இசக்கி கார்வண்ணன், தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’.