சினிமா அங்குசம் பார்வையில் ‘அனோமி’ Angusam News Mar 7, 2026 இருவாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ரிலீசான இந்த ‘அனோமி’ இப்போது தமிழ் பேச வந்திருக்கிறது. இரு இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஆகிய மூவரும் கொலை செய்யப்படுகிறார்கள்.