சூப்பர்குட் பிலிம்ஸின் 98-ஆவது படமாக உருவாகி, வருகிற 25-ஆம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகிறது ’மாரீசன்’. மாமன்னனுக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலு
“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ்.