Browsing Tag

VTV Ganesh

’ கிஸ்’ ஃபங்ஷனில் தயாரிப்பாளர் ‘மிஸ்ஸிங்’

“இந்தப் படம் செம ஜாலியாக இருக்கும். டைரக்டர் சதீஷ் மாஸ்டரின் ஃபீமேல் வெர்ஷன் தான் எனது கேரக்டர். ‘அயோத்தி’ படத்திற்கு நேரெதிராக இந்தப் படத்தில் எனது கேரக்டர் இருக்கும்”.

பரிதாபங்களின் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ பர்ஸ்ட் லுக்!

சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ஷூட்டிங் நடத்தப்பட்டு, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் ரிலீசாகியுள்ளது