Browsing Tag

VTV Ganesh

முத்துவேலாக அருள்நிதி! ‘அருள்வான்’ நியூஸ்!

17-ஆம் தேதி ‘அருள்வான்’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூலை.06-ஆம் தேதி காலை நடந்தது.

அங்குசம் பார்வையில் ‘டார்க்’

110 நிமிடம் தான் படம். அதனால் என்ன நடக்குதுன்னு நமக்கு விளங்குவதற்குள் இடைவேளை வந்துருச்சு. அதுக்கப்புறம் பாக்யராஜ் மகள் அஞ்சனா நேத்ரு ஒரு கதை சொல்கிறார்.

அங்குசம் பார்வையில் ‘கான்சிட்டி’

“நேர்மையா உழைச்சு சம்பாரிச்ச பணம் தான் நிலைக்கும், நிம்மதிய கொடுக்கும்” இந்த ஒரு வரி வசனத்தை  இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டும் வைத்துவிட்டு, டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரள வைக்கிறார்

“ஓடிடி மாஃபியாக்களின் சிண்டிகேட்” பகீர் கிளப்பும் டைரக்டர்  பா.இரஞ்சித்!

ஜூலையில் ரிலீசாகும் ‘டார்க்’-ன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூன்.15-ஆம் தேதி காலை நடந்தது.

அங்குசம் பார்வையில் ‘டபுள் ஆக்குபன்ஸி’

மரபணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பக்ஸ். அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக். இவரின் கைத்தடியாக விச்சு என என்னென்னத்தையோ கொண்டு வந்து படத்தை எப்படி முடிப்பதுன்னு தெரியாம கண்ணு முழி பிதுங்கி நம்மையும் பிதுக்கி எடுத்துட்டார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி.

“பிச்சைக்காரர்களின் மறுபக்கம்! பகீர் கிளப்பிய டைரக்டர்!

ஸ்லம் டாக் ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள்.

ஏசி.சண்முகம் ஆசியுடன் தயாரிப்பாளரானார் குஷ்பு மகள்!

குஷ்பு-சுந்தரின் மகளான அனந்திதா சுந்தர் தான்  இந்த ‘டபுள் ஆக்குபன்ஸி’யின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மே.26-ஆம் தேதி இரவு நடந்தது.

பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப் பயணம்! விஜய் சேதுபதி பாராட்டு!

“இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது. 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு.

செவன் ஸ்டார் ஓட்டலை கதிகலக்கிய ‘லெஜெண்ட்’ ரசிகர்கள்!

நிகழ்ச்சி அரங்கத்திற்குள் சரவணன் நுழைந்ததுமே…ரசிகர்களின் வாழ்க கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளந்து, செவன் ஸ்டார் ஓட்டலையே கதிகலக்கியது.