சினிமா என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே ! Angusam News Jul 11, 2025 0 நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்துக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்களையும் நேரில் சென்று அழைத்தார். ஆனால் திரைப்பெரும்புள்ளிகள் எவரும் வந்ததாகக் காணோம்.