சினிமா ’ஆட்டி’ பட விழாவில் சீமானின் பேச்சு நாராசப் பேச்சு! Angusam News Aug 25, 2025 இசக்கி கார்வண்ணன் மூலம் சீமானின் நடபு கிடைத்தது குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசிய டைரக்டர் தி.கிட்டு, பெண் குலதெய்வங்களை மையப்படுத்தி இந்த ‘ஆட்டி’யை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.