சினிமா மகனை எச்சரித்த தயாரிப்பாளர் அப்பா! Angusam News Oct 12, 2026 "விஷன் சினிமா ஹவுஸின் மூன்றாவது படம் இது. சினிமாவில் தெரிவதற்காக 18 வருட உழைப்பை கொடுத்திருக்கிறார் ஏகன்.