35 நாட்களில் நிறைவடைந்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம்!
டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் ஒரே கட்டமாக சென்னை மற்றும் திருச்சியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.