நீங்களெல்லாம் முற்போக்கு பேசுவதில் எந்த பயனும் இல்லை.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இன்ஸ்டா பிரபலம் ப்ளாக்கி ஸ்டார் சென்னை சைதாப்பேட்டை‌ அன்னை வேளாங்கண்ணி குரூப் ஆப் இன்ஸ்டிடியூட் க்கு சிறப்பு அழைப்பாளரா கவுரவிக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகிட்டு இருக்கு.

சமீப காலமா கல்லூரி விழாக்களில் இதுபோல இணையதள பேமஸ் ஆட்களை கூப்பிடுறாங்க. அதுல மோசமான பிரயோஜனம் இல்லாத வீடியோக்களை போடுறவங்களையே சில கல்லூரி நிர்வாகங்கள் கூப்பிடுறாங்க. அந்த வகைல Blacky star மிகவும் தகுதியானவர் தான். அவரோட உடல் மொழியை வச்சி வேலை செய்ற இடத்துலயும், பெர்சனல் வாழ்க்கைலயும் நிறைய அவமானங்களை சந்திச்சிருக்கார்.

Srirangam MLA palaniyandi birthday

இன்ஸ்டா பிரபலம் ப்ளாக்கி ஸ்டார்
இன்ஸ்டா பிரபலம் ப்ளாக்கி ஸ்டார்

இன்னமும் வலைதளத்துல அதை எதிர்கொண்டு தான் வருகிறார். எல்லாத்தையும் கடந்து அவரோட திறமையை வெளிப்படுத்த எந்த இடத்துலயும் தயங்கினதே இல்லை. முதலில் நடனம் மூலம் தான் பேமஸ் ஆனார். அப்புறம் தான் அவர் ஒரு ஆசிரியர் என்பதே வெளில தெரிய வந்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தாவரவியலில் பி.எட் படித்திருந்தால் கூட கணிதம், தமிழ், இயற்பியல் என அனைத்தையும் கற்று கொடுப்பதில் பெரிய ஆச்சரியம். கற்பித்தலில் நல்ல திறமை உள்ள நபர் என்பது அவரோட வீடியோக்கள் பாத்தாலே தெரியும். இத்திறமை உள்ள நபரை அழைத்ததில் அந்த கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்.

ஆனால் இதை பெரிதாக பார்க்காதவர்கள் அவரின் நடனத்தை வைத்து இவனெல்லாம் ஒரு ஆளு, இவன் இதற்கு தகுதியானவன் இல்லை என்றும் முகநூலில் பதிவிட்டு வருவது சரி அல்ல. நீங்களெல்லாம் முற்போக்கு பேசுவதில் எந்த பயனும் இல்லை.

 

— பிரியதர்ஷினி PD ஆராய்ச்சி மாணவி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.