வீடியோகால் வடிவில் எம்.எல்.ஏ.வுக்கு வந்த சோதனை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வீடியோகால் வடிவில் எம்.எல்.ஏ.வுக்கு வந்த சோதனை!

பெரியகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணக்குமார். அவரது whatsapp எண்ணிற்கு 88370 39395 என்ற எண்ணில் இருந்து வீடியோ கால் வந்திருக்கிறது. அவரும் எடுத்துப் பேசியிருக்கிறார். எதிர்முனையில் யாரும் பேசாத நிலையில் இணைப்பைத் துண்டித்திருக்கிறார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

திமுக எம்.எல்.ஏ. சரவணக்குமார்
திமுக எம்.எல்.ஏ. சரவணக்குமார்

சரவணக்குமாரின் வீடியோ காலை ரெக்கார்ட் செய்து அதனுடன் நிர்வாணமாக பெண் ஒருவர் பாலியல் ரீதியாக செயல்களில் இருப்பது போன்று ஒரு வீடியோவை அவருக்கே அனுப்பி வைத்து பணம் கொடுக்கா விட்டால் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ., சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.