அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆக்சன் கிங் அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ”தீயவர் குலை நடுங்க” !

திருச்சியில் அடகு நகையை விற்க

நவம்பர் 21-ல் ‘தீயவர் குலை நடுங்க’ :ஜி. எஸ். ஆர்ட்ஸ்’ பேனரில் ஜி. அருள் குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  த்ரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ படம்  நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால்  படத்திற்கு பெரும்  எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

“சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும்” இதான் படத்தின் பேஸிக்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷுடன் பிக் பாஸ் அபிராமி வெங்கடா சலம், பிரவீன் ராஜா, லோகு, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே. ரெட்டி, பி.எல். தேனப்பன், ஓ.ஏ.கே. சுந்தர், வேலராம மூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து  நடித்துள்ளனர்.

https://www.livyashree.com/

ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யூ இசை: பரத் ஆசிவகன்,  படத்தொகுப்பு ; லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் ; அருண்சங்கர் துரை.

விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு  வெளியாகும்.

 

—   ஜெடிஆர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.