அங்குசம் சேனலில் இணைய

தேனியில் யானை தந்தங்களுடன் கைதான 5 பேர் ! தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் அவலம் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனி மாவட்டத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்கள் விற்க முயன்ற 5 நபர்களை வனத்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தந்தத்துக்காக யானை வேட்டையாடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். மேகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பொம்மராஜபுரத்தை சேர்ந்த பொம்மராஜ், கடமலைக்குண்டு பாண்டீஸ்வரன், மயிலாடும்பாறை மகாலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து தன்னிடமுள்ள 2 யானை தந்தங்களை விற்க முயன்றார்.

மேகமலை வனச்சரகம்
மேகமலை வனச்சரகம்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அப்போது பெரியகுளம் அருகே பங்களாப்பட்டியை சேர்ந்த பாலாஜி, ஈஸ்வரன் ஆகியோரிடம் விற்க முயன்றபோது 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் 4 முதல் 5 வயதுடைய யானையுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

—    ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.