அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டெய்லரிடம் 20 இலட்சத்தை ஏமாற்றிய பிரபல பட்டு நிறுவன முதலாளி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி கிழேதார் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (43). இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரும் பிரபல பட்டு வணிக நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமது உடன் தொழில் முறையில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிலையில், ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு அந்தி கோவில் தெருவில், சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்க; அந்த கடையை சந்து முகமதுவே வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக பேசி ஒப்புகொண்ட ரூபாய் 26 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அதன்பிறகே, அந்தக் கடை அவர்களுக்கு சொந்தமானது இல்லை என்ற விவரம் தெரிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் சந்து முகமது. பணத்தை தொடர்ந்து திருப்பிக்கேட்டும், வெறும் ஆறரை இலட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மிச்சம் 20 இலட்சத்தை திருப்பித்தராமல் ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், கோட்டை குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததையடுத்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.