அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தியாகி கக்கன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தியாகி கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர், கவுன்சிலர்  எல். ரெக்ஸ்  தலைமையில் அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு எழுதுபொருள் தொகுப்புகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி, காட்டூர் பேருந்து நிலையத்தில் தியாகி கக்கன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தியாகி கக்கன் பிறந்த நாளைஅருகில் கவுன்சிலர் ததாஜூதீன்,  காங்கிரஸ் கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல் ராய், அழகர், வெங்கடேஷ் காந்தி, அணி தலைவர்கள் கலைப்பிரிவு அருள், எஸ்சி பிரிவு கலியபெருமாள், ஜவகர்லால் மன்ச் எபிணேசர், இந்திரா தோழி மாரிஸ்வரி, முன்னாள் ராணுவ பிரிவு ராஜ சேகர், தொட்டியம் ராமமூர்த்தி, ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், ஊடக பிரிவு செந்தில், மகிளா காங்கிரஸ் அஞ்சு, விவசாய பிரிவு அண்ணாதுரை, சிறும்பான்மை பிரிவு பஜார் மொய்தின், அன்பு ஆறுமுகம், ஷேக்தாவுத், கோட்ட பொருளாளர் செல்வராஜ், மூர்த்தி, வார்டு தலைவர்கள் பூபாலன், ரமேஷ், சபாஸ்டியர், நடராஜன், ராமர், சந்திரன், லைன் சாந்தி, மாசிலாமணி மற்றும்  பலர் உள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.