‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஷூட்டிங்  நிறைவு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு , மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ்,                  எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

'டூரிஸ்ட் ஃபேமிலி'
‘டூரிஸ்ட் ஃபேமிலி’

Sri Kumaran Mini HAll Trichy

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன், இசை: ஷான் ரோல்டன், எடிட்டிங் :பரத் விக்ரமன், ஆர்ட் டைரக்டர்: ராஜ்கமல். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Flats in Trichy for Sale

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருப்பதை படக் குழுவினர் பிரத்யேக காணொளியாக வெளியிட்டிருக்கிறார்கள்.  தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

விரைவில் படத்தின்  வெளியீடு குறித்த தகவல்களும், அதனையடுத்து படத்தினைப் பற்றிய புதிய தகவல்களும் வெளியாகலாம். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ க்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.