தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் வீரபாண்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஓட்டுநர்களை பணி நியமம் செய்ய வேண்டும்

தினக்கூலி பணியாளர்களை கால முறை ஊதியத்தில் மாற்றம் செய்ய வேண்டும்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒட்டுநர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும்

அரசு வாகனங்களுக்கு உரிய காப்பீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அகவிலைப்படி மூன்று சதவீதம் இயற்றியதற்கும்,

பயணப்படி 75 இருந்து 100 சதவீதம் உயர்த்திற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் லட்சுமணன் மாவட்ட செயலாளர் மருத ராஜன் மாநில துணைத்தலைவர் உதயகுமார், சரவணகுமார், கணேசன் மூர்த்தி, கண்ணதாசன், தம்புராஜ், மாவட்ட பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.