நாம டெய்லி நான்கு விதமான பாய்சன்களை சாப்பிடுறோம்னு தெரியுமா ?- வாழ்க்கை வாழ்வதற்கே-தொடா்- 02
ஒன்னு அரிசி. கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கக்கூடிய ஒயிட்டா இருக்கும். வெயிட்டா இருக்கும். ஆனா டைட் ஆகிறோம். இரண்டு இனிப்பு சுவை கொடுக்கக்கூடிய சுகர். அதன் நிறமும் வெண்மை. அதுவும் நீரிழிவு மற்றும் அநேக வியாதிகளுக்கு ஆரம்பப்படி.
மூன்றாவது, உப்பு. சால்ட் அல்லது கிறிஸ்டல்இப்படி எல்லாம் சொல்லலாம். அதுவும் வெண்மை தான். அதுவும் இந்த பொல்லாத உப்பு, கிட்னி சம்பந்தமான எல்லா வியாதிகளுக்கும் ஆரம்பப்படி.
நான்காவது மாவு. ஒயிட் பிளவர் புரோட்டா மாவு இன்னும் பல மாவுகள். இவை யாவும் வெண்மையானவை தான். தூய்மையானவை தான். மென்மையானவை தான். ஆனால், அவ்வளவும் மிகவும் பிரச்சனைக்குரியது. இன்றைய தொழில் நுட்பக் காலத்தில் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் குடும்பத் தலைவர்கள் தலைவிகள் எல்லாரும் பாதிக்கப்படக்கூடிய பெரிய பாய்சன்.
இந்த நான்கு பாய்சன்களிடமிருந்து இருந்து பாதிக்கப்படாதபடிக்கு குறைத்துக் கொள்வோம். உழைத்து வாழ்வோம். வாழ்க்கை வாழ்வதற்கு வீழ்வதற்கு அல்ல. தொடர்ந்து, அடுத்த எபிசோடு உங்களை மீட் பண்ணுகிறேன்.
— பேராசிரியர் அருள் சா







Comments are closed, but trackbacks and pingbacks are open.