வரலட்சுமியின் சைக்காலஜிகல் த்ரில்லர் சபரி !

சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் வரலட்சுமி அசத்தியுள்ளார்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வரலட்சுமியின் சைக்காலஜிகல் த்ரில்லர் சபரி !

யக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் வருகிற மே.03-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகிறது. ஹீரோயினாக வரலட்சுமி சரத்குமார், முக்கியமான கேரக்டர்களில் கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), ‘விவா’ ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி ஆகியோர்  நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் வரலட்சுமி அசத்தியுள்ளார்.

மஹா மூவீஸ் பேனரில் மகேந்திர நாத் கொண்ட்லா  படத்தைத் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ்  படத்தை இயக்கியுள்ளார். மகரிஷி கொண்ட்லா படத்தை வழங்குகிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொழில்நுட்பக்  குழு:

கூடுதல் திரைக்கதை: சன்னி நாகபாபு, பாடல்கள்: ரஹ்மான், மிட்டபள்ளி சுரேந்தர், ஒப்பனை: சித்தூர் ஸ்ரீனு, ஆடைகள்: ஐயப்பா,

ஆடை வடிவமைப்பாளர்: மானசா,

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ஸ்டில்ஸ்: ஈஷ்வர்,

டிஜிட்டல் PR: விஷ்ணு தேஜா புட்டா,

மக்கள் தொடர்பு: புலகம் சின்னராயனா,

தமிழில் மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா,

தயாரிப்பு நிர்வாகி: லக்ஷ்மிபதி கண்டிபுடி, இணை இயக்குநர்: வம்சி, சண்டைகள்: நந்து – நூர், VFX: ராஜேஷ் பாலா,

நடன இயக்குநர்கள்: சுசித்ரா சந்திரபோஸ் – ராஜ் கிருஷ்ணா,

கலை இயக்குநர்: ஆஷிஷ் தேஜா பூலாலா,

எடிட்டர்: தர்மேந்திர ககரலா, நிர்வாகத் தயாரிப்பாளர்: சீதாராமராஜு மல்லேலா, இசை: கோபி சுந்தர்.

மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.