வெற்றி பயணம் எப்படி இருக்கு… மக்கள் கருத்து

தமிழக அரசின் மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டம் பெண்களிடையே மகிழ்ச்சியையும், பல்வேறு கருத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்கள், அன்றாடக் கூலி தொழிலாளர்கள் எனப் பலரும் இந்தத் திட்டத்தால் பயனடைகின்றனர்.

அதே நேரத்தில், இலவசப் பேருந்து பயணத்தைவிடப் பாதுகாப்பான பயணம், போதிய பேருந்து வசதி, கூட்ட நெரிசல் இல்லாத சேவை போன்ற தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “நாங்கள் இலவசப் பேருந்து கேட்டோமா?” என்ற கேள்வியுடன், இலவசம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் விதம் குறித்தும் சிலர் அதிருப்தி வெளிப்படுத்துகின்றனர். மகளிரின் உண்மையான எதிர்பார்ப்புகள் என்ன? வெற்றி பயணம் எப்படி இருக்கிறது? பெண்களின் களக் கருத்துகள் என்ன சொல்கின்றன? அங்குசம் கள ஆய்வில் வெளிப்படும் மக்களின் குரல்களைக் கேட்போம்.

வெற்றி பயணம் எப்படி இருக்கு..

முழுமையான வீடியோ காண

Comments are closed, but trackbacks and pingbacks are open.