இதுக்கு ஓகே சொன்னது ஏன்? ரங்கராஜ் பாண்டே எச்சரிக்கை⚠️
சோனி விழா தொலைக்காட்சியில் அறிமுகமாகவுள்ள ‘கிரைம் பெட்ரோல் – குற்றங்கள் தரும் எச்சரிக்கை’ நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டே இணைந்ததற்கான காரணம் என்ன?
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வம், சோனி நிறுவனத்தின் மீதான நம்பிக்கை, நிகழ்ச்சியின் நோக்கம் எனப் பல்வேறு விஷயங்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்துகொள்கிறார் ரங்கராஜ் பாண்டே.
குற்றச் சம்பவங்களை வெறும் செய்திகளாக மட்டும் கடந்து செல்லாமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஏன் அவசியம்? ‘குற்றங்கள் தரும் எச்சரிக்கை’ நிகழ்ச்சி மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது?
இந்தச் சுவாரஸ்யமான பேட்டியை முழுமையாகக் காணுங்கள்!
– அங்குசம் செய்திப் பிரிவு






Comments are closed, but trackbacks and pingbacks are open.