Browsing Tag

angusam

வங்கி அதிகாரிகளை அலறவிட்ட எஃப்.ஐ.ஆர். 74/2024 !

போலீசாரின் விசாரணைக்கே ஒத்துழைக்காமல், வழக்கை வருட கணக்கில் இழுத்தடிக்கும் அளவுக்கு, வங்கி அதிகாரிகளை அலறவிட்டிருக்கும் அந்த எஃப்.ஐ.ஆர். 74/2024 இல் அப்படி என்னதான் இருக்கிறது? விரிவாக அலசுகிறது இந்த காணொளி!

சூர்யா குரலில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

இந்தப் பாடலின் சிறப்பு அம்சம் சூர்யாவின் குரலில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் கென் கருணாஸ் இப்பாடலை எழுதியுள்ளார்.

இந்தப் பொண்ண எங்கியோ பாத்தாப்ல இருக்கே’தோன்றுகிறதில்லையா?

எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான மணமகன் வாஞ்சிநாதன் அது அரசியல் மேடை அல்ல கலியாண மேடை என்றுகூடப் பாராமல் என்ன பண்ணினார் தெரியுமா?

தில்லைநகர் 1-வது கிராஸ் முதல் 11-வது கிராஸ் வரை உள்ள அறிவிப்புப் பலகைகளில் தவறான கிராஸ் எண்

இந்த விளம்பரங்கள் காரணமாக குழப்பமடைந்து தவறான இடங்களுக்குச் செல்லும் நிலை உருவாகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற சிரமும் கால விரயமும் ஏற்படுகிறது.

சொல்லவே கஷ்டமா தான் இருக்கு… 😔

"எல்லாரும் நல்லாருக்குனு சொன்னாங்க...", "எல்லாரும் இதுதான் பெஸ்ட் னு சொன்னாங்க..." அப்படி நிறைய பேர் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் அந்த நிறைய பேர் யார் அப்படின்னு கேட்டால் அவங்களுக்கு தெரியாது. "உண்மையாவே நம்மளோட இஷ்டப்படி தான் நம்ம…

அவ்வளவு கேவலமான பக்கீகள் நாம் !

ரயில்களில் கழிப்பறை தூய்மையை கவனமாக மேற்கொள்ளவோ...தின்று முடித்த சிப்ஸ் கவரை குப்பைத் தொட்டியில் போட்டிடவோ...கடந்து போகையில் சக மனிதர்களின் மீது நம் கால் கை பட்டுவிட்டால் மன்னிப்பு கேட்கவோ...தெரியவே இல்லை.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீட்டுப் பணி தொடக்கம்…!

திருப்பரங்குன்றம் காவல் துறை பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் தெரு ,கோட்டை தெரு, கோடாங்கி தோப்பு மற்றும் மலையை சுற்றி அளவீடும் பணியினை தொடங்கி உள்ளனர்.

அங்குசம்

சமூகம் சார்ந்த கருத்துக்களை சான்றோடு கூறும் பொக்கிசமே பாகன் கையில் அங்குசம் பம்பரமாக சுழல விடும் யானையை பத்திரிக்கை அங்குசம்

அங்குசம் 2026 பிப்ரவரி 8 – 14 வரை வார ராசி பலன்கள் !

பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 14 வரையிலான வார ராசி பலனில் 12 ராசிகளுக்கான தொழில், பொருளாதாரம், குடும்பம், ஆரோக்கியம் மற்றம் வழிபாடு பற்றி தகவல்கள்