Browsing Tag

தவெக

வெற்றி பயணம் எப்படி இருக்கு… மக்கள் கருத்து

இலவசப் பேருந்து பயணத்தைவிடப் பாதுகாப்பான பயணம், போதிய பேருந்து வசதி, கூட்ட நெரிசல் இல்லாத சேவை போன்ற தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உயர்கல்வி வணிகமயமாக்கலுக்கு எதிர்ப்பு! கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்!

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டு முக்கியமான நடவடிக்கைகள் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தீவிரமான கவலையை ஏற்படுத்தியுள்ளன.

தேசிய அங்கீகாரத்தை இழந்த கம்யூனிஸ்டுகள் !

கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேசிய அங்கீகாரத்தை இழந்ததற்கு ஒட்டுமொத்தமாக சொல்லப்படுகின்ற மிக முக்கிய காரணம் பொருளாதார மாற்றங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை  என்று சொல்கிறார்கள்

யாருக்கும் வெட்கமில்லை !

பொதுமக்களோ பாவம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்த இடைத்தேர்தலை, இந்தியாவையே  உற்று நோக்க வைத்து விட்டது தமிழக அரசியல்களம். ஏன்? நீதிமன்றமே வெட்கப்படுகிறது?

இடைத் தேர்தல் ஒரு பார்வை

சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தவெக அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை விட்டு விலகி தவெகவில் இணைந்தனர். இதன் விளைவாகவே இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இங்கிலாந்து பயணம் இதுதான் காரணம்!

இந்தியாவிலிருந்து தப்பி  ஓடிப்போன பண முதலைகள், விஜய் மல்லையா, லலித் மோடி போன்ற பலர்,  பிரிட்டனில் சென்று வாழ, முக்கிய காரணம் இதுதான்..! 

எந்தெந்த சட்டமன்ற தொகுதியில் எத்தனை ஊராட்சிகள் ? தெரியுமா ?

100 ஊராட்சிக்கு மேல் உள்ள 30  சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. 80 ஊராட்சிக்கு மேல் உள்ள 50சட்டமன்ற தொகுதிகள் ; 70 ஊராட்சிக்கு மேல் உள்ள 70சட்டமன்ற

கர்நாடக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 31-ல் மேகதாது முற்றுகைப் போராட்டம்! – மல்லை சி.ஏ.சத்யா!

தமிழ் நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து மேகதாதுவில் அணைக்கட்ட ஆயத்தமாகி வரும் கர்நாடக அரசை கண்டித்து 31/08/2026 திங்கட்கிழமை திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் மேகதாது முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம் ?

மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என தொடங்கி வீரமங்கை வேலுநாச்சியாரோடு திரிஷாவை ஒப்பிட்டு அரசியலுக்கு வர வேண்டுமென்ற வேண்டுகோளோடு திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள  போஸ்டர்கள்