‘விளையாட்டு வினையானால்…..’
இந்தியாவின் முன்னணி ஓடிடி பிளாட்பார்மான நெட்ஃப்ளிக்ஸும் அப்ளாஸ் எண்டெர்டெய்மெண்டும் இணைந்து தயாரித்துள்ள த்ரில்லர் வெப்சீரிஸ் ’தி கேம் : யூ நெவர் பிளே அலோன்’. அக்டோடபர் 02-ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகப் போகும் இந்த சீரிஸை ராஜேஷ் எம்.செல்வா டைரக்ட் பண்ணியுள்ளார். சந்தோஷ் பிரதாப், ஷ்ரத்தா ஸ்ரீநாத், சாந்தினி, ஷ்யாமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சந்த், ஹேமா உட்பட பலர் நடித்துள்ளனர்.
சீரிஸ் குறித்து ராஜேஷ் எம்.செல்வா என்ன சொல்றாருன்னா…”இது வெறும் த்ரில்லர் கதையல்ல. இப்போது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பு தான். செல்போன் கேம் ஆப்களுக்குள் சிக்கியவர்கள் அதிலிருந்து மீளவே முடியாது. விளையாட்டு வினையானால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைத் தான் இந்த சீரிஸில் சீரியஸாக சொல்லியுள்ளேன்” என்கிறார்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.