விஜய் கட்சிக்கு தேர்தலில் எவ்வளவு வாக்கு சதவீதம் தேர்தல் களம் 2026 – பேரா.நெடுஞ்செழியன் – ஜெ.டி.ஆர்.
வாக்காளர் அட்டையை அடிப்படையாக வைத்து இதுவரை 80 லட்சம் பேரை கட்சியில் சேர்த்துள்ளோம். விரைவில் 2 கோடி உறுப்பினர்கள் இலக்கை எட்டுவோம். இப்போது 5 சதவீத இளைஞர்கள் கூட திமுக-வுக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை. அங்கே உரிய மரியாதை கிடைக்காது என்பதால் இளைஞர்கள் பெருவாரியாக தவெக-வை நோக்கி வருகிறார்கள் என்கிறார் தவெக-வின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார்.
சமூக ஊடகம் என்பது எப்போதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று தான். உண்மையில் இதற்கு முன்பு புதிதாக தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சதவீதம் எப்படி கணக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்தும் நடிகர் விஜய் அரசியல் கட்சி எவ்வளவு சதவீதம் வாங்கும் என்பது குறித்து அங்குசம் இதழின் தேர்தல் களம் 2026 நிகழ்ச்சியில் பேரா.தி.நெடுஞ்செழியன் மற்றும் ஜெ.டி.ஆர். ஆகியோர் நடத்திய கலந்துரையாடலின் முழுமையான பகுதியை பார்க்க இந்த லிங்கை பயன்படுத்தவும்..
வீடியோ லிங்