அங்குசம் சேனலில் இணைய

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உலக மண் தினம் மற்றும் விதைப்பந்துகள் நடும் விழா

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துரை அமெரிக்கன் கல்லூரியில் பசுமை மேலாண்மை திட்ட மாணவர்களால் உலக மண் தினம் அனுசரிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர்  அவர்கள் மரங்கள் நடுவதன் மூலம் மண் வளம் மற்றும் மண் அரிப்பை தடுக்கும் பற்றி எடுத்துரைத்தார்.

உலக மண் தினம்
உலக மண் தினம்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மாணவ மாணவிகள் மண் தினத்திற்காக மண்ணைில் வேப்ப மரம், புங்க மரம் மற்றும் கொடிக்காய் மர விதைகளை வைத்து  ஏறத்தாழ 100 விதைப்பந்துகளை தயாரித்தனர்.

உலக மண் தினம்இந்த விதைப் பந்துகளை கல்லூரி முதல்வர் மாணவர்களுக்கு அளித்தார், மாணவர்கள் அதனை வண்டியூர் கண்மாயில் விதைத்தனர். மேலும் மாணவர்கள் தன்னுடன் படிக்கும் மாணவியினுடைய திருமணத்தில் சென்று புதுமணத் தம்பதிகளுக்கு இந்த விதைப் பந்துகளை பரிசளித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கல்யாண மண்டபத்தில் புதுமணத் தம்பதிகளுடன் சேர்ந்து மண் வளத்தினைக் காப்போம் என உறுதிமொழி எடுத்தனர். இதில் முனைவர் ராஜேஷ், ஒருங்கிணைப்பாளர், பசுமை மேலாண்மை திட்டம், பேராசிரியர் முனைவர் பகவதி, மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.