அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வருகிறார் ‘ஹலோ மிஸ்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘நமஹா மூவி மேக்கர்ஸ்’  என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’. படத்தை சாய்ரா இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார்.  பிஸ்மி என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ், கேபிஒய்  சரத், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

‘ஹலோ மிஸ்’‘ஹலோ மிஸ்’சென்னை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் ஷூட்டிங் முடிந்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.  காதல், இளமை மற்றும் ரசனையான உணர்வுகளை மையமாகக் கொண்டு  ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தை வழங்க வருகின்றார் ‘ஹலோ மிஸ்’. *தொழில் நுட்பக்குழு*  ஒளிப்பதிவு: ஆர்.பி.குருதேவ், இசை: பிரின்ஸ் ஜார்ஜ், நடனம்: பிருந்தா, தினேஷ், ஸ்டண்ட்: எஸ்.ஆர்.ஹரி, பிஆர்ஓ: ‘எஸ்-2 மீடியா’ சதீஷ்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.