அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

புனித வளனார் கல்லூரி 183 வது விளையாட்டு விழா !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், . கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம் இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வி.பாலகிருஷ்ணன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து  கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அனைத்துத்துறை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்ற இருக்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சிறப்பு விருந்தினராக திருச்சி சுங்கவரித்துறைக் கூடுதல் ஆணையரும் தூய வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கே.விஜயகிருஷ்ண வேலவன் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி உரையாற்ற இருக்கிறார். மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான அதிர்ஷ்ட சக்கரப் போட்டியும் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.  நிறைவாக விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரும். துணை முதல்வருமான அருள்முனைவர் அருள்ஒளி  நன்றியுரையாற்றுகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.