என்னது, சிவகாசி பட்டாசு பேக்டரி திருச்சியிலயா ?!
தீபாவளின்னா பட்டாசு! பட்டாசுன்னா அய்யன் தான்! அதெல்லாம் சரிதான். அதுக்குன்னு திருச்சியில இருந்து சிவகாசிக்கு போயிட்டா, பட்டாசு வாங்கிட்டு வர்ற முடியும்னுதானே யோசிக்கிறீங்க. பட்டாசுக்கு பேர் போன சிவகாசி அய்யன் பட்டாசு பேக்டரி நேரடி விற்பனை நிலையத்தை திருச்சியில போட்ருக்காங்க. அய்யன் பட்டாச மத்த கடையில வாங்குறதவிட, அவங்களோட நேரடி விற்பனை நிலையத்துல வாங்குறதுதான் புத்திசாலித்தனம். அதுவும், 10% முதல் 20% அதிரடி தள்ளுபடியோட! மத்த கடையில இதெல்லாம் போகுமானு, சில ஃபேன்ஸி ரகங்களை வாங்கிட்டே வந்திருக்க மாட்டாங்க.
ஆனால், சிவகாசி பேக்டரியோட நேரடி விற்பனை நிலையங்கிறதால, அவங்க தயாரிக்கிற எல்லா பட்டாசு ரகங்களையும் கொண்டு வந்து இறக்கியிருக்காங்க. அதுல உங்களுக்கு பிடிச்ச மாதிரி, உங்க குட்டீஸ்ங்க எதிர்பார்க்கிற மாதிரி, அதே நேரம் உங்க பர்சையும் பதம் பார்க்காத மாதிரி பட்ஜெட்ல பட்டாசு வாங்கனும்னா திருச்சி எம்.எம்.நகர் வயலூர் ரோடு, உய்யக்கொண்டான் திருமலையில திறந்திருக்க சிவகாசி பேக்டரி-க்கு வாங்க. இன்னும் விவரம் தேவைப்பட்டதுன்னா 9025634478 நம்பருக்கு அடிச்சு கேளுங்க!
Comments are closed, but trackbacks and pingbacks are open.