திருச்சி மாநகராட்சியின் கோடிஸ்வர வேட்பாளர்கள் யார் யார் ?

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாநகராட்சியின் கோடிஸ்வர வேட்பாளர்கள் யார் யார் ?

 

திருச்சி மாநகராட்சி  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் கோடீஸ்வர வேட்பாளர்கள் பல களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து உள்ள பிரமாணபத்திரம் அடிப்படையில் உள்ள சொத்து பட்டியல் மதிப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசருக்கு நெருக்கமான பேட்ரிக்ராஜ்குமாரின் மனைவி சோபியா 21 வது வார்டில் போட்டியிடுகிறார். இவருக்கு 7.63 கோடி

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளியான சிதம்பரத்தின் ஆதரவாளர் முன்னாள் மேயர் சுஜாதா 31வது வார்டில் போட்டியிடுகிறார். இவருக்கு 6.58 கோடியும்.

திருச்சி அதிமுக முன்னால் மந்திரி வெல்லமண்டி நடராஜினுக்கு நெருக்கமான முத்துகுமார் 5.33 கோடி

18வது வார்டில் பிஜேபி வேட்பாளராக போட்டியில் செந்தில்குமார் என்பவரின் மனைவி மலர் கொடி 5.20 கோடி

12வது வார்டு திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 4.37 கோடி

20 வது வார்டு ஜனதாதளத்தில் வேட்பாளர் ஆறுமுகம் 2.70 கோடி  இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.