கட்சி தாவ தயாராகிவரும் பேரூராட்சி கவுன்சிலர்கள்
கட்சி தாவ தயாராகிவரும் பேரூராட்சி கவுன்சிலர்கள்
தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சி களில், 20 பேரூராட்சியில் திமுக வெற்றி பெற்றது. இரண்டு பேரூராட்சிகளில், போடி, மீனாட்சிபுரம் பேரூராட்சியில் அதிமுகவும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் அமமுகவும் வெற்றி பெற்றது.
இரண்டு பேரூராட்சிகளை சேர்ந்த அதிமுக, அமமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் திமுக கட்சிக்கு தாவ தயாராக உள்ள நிலையில் மாவட்ட செயலாளரின் அலட்சியத்தால் கட்சி தாவ முடியாமல் கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர்.