அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்ற வேண்டும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்ற வேண்டும் !

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு தொழில்வர்த்தகசங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெகதீசன்செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது தென் மாவட்டங்களில் நிறைவேற்றுவதற்காக தீட்டப்பட்ட தீட்டப்பட்ட திட்டங்கள் திட்டங்களாக மட்டுமே இருக்கின்றன

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதற்கு மத்திய மாநில அரசுகள் செயல் வடிவம் கொடுக்கவில்லைகடந்த 10 ஆண்டுகளாக தென் மாவட்ட வளர்ச்சிக்காக தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் அனைத்தும் கோரிக்கையாகவே இருக்கின்றனமேலும் மதுரையை இரண்டாம் தலைநகர் ஆக்கினால் மட்டுமே தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடையும் என்றுதெரிவித்தார்மதுரைவிமான நிலையத்தை சர்வதேசவிமான நிலையமாக மாற்ற வேண்டும் என்றும், தேதிசமுத்திரதிட்டகால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்என்றும்,பட்டாசு தொழில்நம்பிநேரடி மற்றும் மறைமுகமாக5லட்சத்துக்கு மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.

தொழிலை காப்பாற்ற அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், தென் தமிழகத்தில் ஜாதி கலவரங்கள் தலை விரித்து ஆடிய போது அதற்குக் காரணம் வேலையின்மை அதை தடுக்க வேண்டும்எனில் இங்குள்ள மக்களில் சமூகபொருளாதாரநிலையில் வளர்ச்சி வேண்டும் என்று நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையான குழு பரிந்துரை செய்ததுஆனால் அது குறித்து ஆக்கபூர்வமாக எந்த திட்டமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை. எனவேமத்தியமாநிலஅரசுகள் உரிய கவனம் செலுத்திதென் மாநிலங்கள்வளர்ச்சி அடைய போதி நடவடிக்கை என்று கோரிக்கை விடுத்தனர்.

https://www.livyashree.com/

– ஷாகுல்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.