2024 எம்.பி தேர்தல் யார்… யார்…. எந்த தொகுதியில்…?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2024 எம்.பி தேர்தல் யார்… யார்…. எந்த தொகுதியில்…?

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

  • உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக உள்ள தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளராகத் தமிழ் நாட்டில் உள்ள இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
பிரதமர் நரேந்தர மோடி
பிரதமர் நரேந்தர மோடி

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

  •  தற்போது சிதம்பரம் மக்களவை உறுப்பினராக உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொகுதி மாறி, திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்
  • மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோ திருச்சி அல்லது விருதுநகரில் போட்டியிடுகிறார். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா காஞ்சிபுரம் தனித்தொகுதியில் போட்டியிடுகின்றார்.
துரை வைகோ
துரை வைகோ

 

  •  சென்னை தென்சென்னை மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்  நடிகர் கமலஹாசன் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
  •  வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்
  • திமுக கூட்டணியில் வெற்றிப்பெற்று பெரம்பலூர் மக்களவை உறுப்பினராக உள்ள பாரிவேந்தர்,  பாஜக கூட்டணியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
பாரிவேந்தர்,
பாரிவேந்தர்,
  • புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி
  • சிவகங்கை தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று திமுக மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

  • மேலும், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்திக் போட்டியிடக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

  • சிவகங்கை தொகுதியில் கரு.பழனியப்பன் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரு.பழனியப்பன்
கரு.பழனியப்பன்

 

  •  தற்போதைய நீலகிரி மக்களவை உறுப்பினர் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, தொகுதி மாறி சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
ஆ.இராசா
ஆ.இராசா
–  ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.