மதுரையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகள் உறுதிமொழி !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு நிகழ்ச்சியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாணவிகள் கலந்து கொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வானதி தலைமை உரையாற்றினார் மதுரை மாவட்ட வடக்கு காவல்துறை இணை ஆணையர் மதுக்குமாரி மற்றும் காவல் உதவி ஆணையர் ஜமால் சிறப்புரை ஆற்றினார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும் கட்டுரை போட்டில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகளை வழங்கி போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

– ஷாகுல்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

படங்கள் – ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.