எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயக முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்தி கிளை முதல் தேசியம் வரையிலான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பு நிகழ்வு தற்போது பல்வேறு கட்டங்களாகநடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு மாவட்டத்தில் தொகுதி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்படும் பொருட்டு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு தொகுதி வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற்ற தேர்தல் மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஷாகுல் –

படங்கள் – ஆனந்த்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.