மதுரை செந்தமிழ்க்கல்லூரி தேசியத் தரக் கட்டுப்பாட்டு மதிப்பீட்டில் – ஏ- கிரேடு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரைசெந்தமிழ்க் கல்லூரி தேசியத் தரக் கட்டுப்பாட்டு மதிப்பீட்டில் – ஏ- கிரேடு பெற்றுள்ளது. தேசியத்தரக் கட்டுப்பாட்டுக்குசெந்தமிழ்க் கல்லூரிக்கு நாக்பூர் கவிக்குலகுரு காளிதாஸ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கவிதா சுனில் ஹோலே தலைவராகவும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சமஸ்கிருதப் பேராசிரியர் முனைவர் சுதிர்குமார் ஒருங்கிணைப்பு உறுப்பினராகவும், பெங்களூர் சேஷாத்திரிபுரம் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் அனுராதா ராய் உறுப்பினராகவும் கொண்ட குழுவினர் செந்தமிழ்க் கல்லூரிக்கு வருகை தந்து உள் கட்டமைப்பு மற்றும் கல்லூரி செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், பேராசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம். பயிலரங்கங்களில் பங்கேற்பு, தேர்ச்சி விகிதம், ஆய்வுப் பணிகள், வெளியீடுகள் போன்றவற்றை குறித்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் செந்தமிழ் கல்லூரிக்கு தேசியத் தரக் கட்டுப்பாட்டு மதிப்பீட்டின் – ஏ – கிரேடு வழங்கப்பட்டது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

-ஷாகுல் 

படங்கள் ஆனந்த்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.