அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

களம் இறங்கிய இளம் ஹீரோயின்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

சென்னையைச் சேர்ந்த சங்கீதா கல்யாண்குமார் பி.எஸ்.சி.விஷுவல் கம்யூனிகேசன் முடித்துவிட்டு, படிப்பு சம்பந்தப்பட்ட வேலைக்குப் போகாமல், படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைக்கு வந்துவிட்டார். அதாவது தமிழ் சினிமாவுக்கு வந்துட்டார்.

சங்கீதா கல்யாண்குமார்
                           சங்கீதா கல்யாண்குமார்

 

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

பல மாதங்களுக்கு முன்பு ரிலீசான சந்தானத்தில் ’80 ஸ் பில்டப்’ படத்தில் கொஞ்சம் பெரிய கேரக்டரில் நடித்தவர், இப்போது ராஜூமுருகன் தயாரிக்கும் ‘பராரி’ படத்தில் அதைவிட பெரிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ”படம் ரிலீசான பிறகு ரசிகர்களின் கவனத்தை கண்டிப்பாக ஈர்ப்பேன், தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவேன்” என்கிறார் சங்கீதா கல்யாண்குமார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சம்ரித்தி தாரா
                     சம்ரித்தி தாரா 

 

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இதே நம்பிக்கையுடன் களம் இறங்கியிருப்பவர் கேரளாவைச் சேர்ந்த சம்ரித்தி தாரா. கேரளாவில் நடந்த ஃபேஷன் ஷோக்களில் பல விருதுகளை வென்று, மூன்று மலையாளப் படங்களில் நடித்து முடித்துவிட்டு, இப்போது ‘மையல்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் மையம் கொள்ள வந்திறங்கியிருக்கிறார்.

–மதுரை மாறன்

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.