”மதுரை” நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி ரசிகர்கள் வழிபாடு

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

டிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு மத்தியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

நடிகா் ராஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டும் என மதுரையில் உள்ள  உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்திருந்தனா்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதனை தொடா்ந்து மதுரை மீனாட்சியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், லதா ரஜினிகாந்த் தாலி பாக்கியம் நீடிக்க வேண்டும் என்பதற்காக அம்மன் சன்னதி முன்பு மாங்கல்ய பிரசாதம், வளையல், குங்குமம் உள்ளிட்டவைகளை பெண்களுக்கு வழங்கினர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—  ஷாகுல்.  படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.