அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரையில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து 4 பேர் படுகாயம் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

துரை கோரிப்பாளையம் பகுதியில் மேம்பால பணியில் சாரம் அமைக்கும் பணியின் போது, சாரம் விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 190 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நவ-28 அன்று இரவு அப்பகுதியில் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது சாரம் சரிந்து விழுந்ததில், நான்கு பேர் காயமடைந்து மாதிரி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக கான்கீரிட் கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சி துறையூரை சேர்ந்த  பழனி, அய்யங்காளை, காளி மற்றும் ஜெய்சன் என நான்கு பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாவரும் கேளீர்

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.