அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நவாஸ் கனி புகைப்படத்தை காலனியால் தாக்கிய பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த இப்ராஹீம் கைது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீம் கைது எம் பி நவாஸ் கனி புகைப்படத்தை காலனியால் தாக்கிய இப்ராஹீம்.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாம் சமுதாயத்தினர்  அழைத்துச் சென்று அசைவ உணவு கந்தூரி விருந்து நடத்த எதிர்ப்பு கிளம்பிய சர்ச்சையை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மலை மீது அசைவ உணவு சாப்பிட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வேலூர் இப்ராஹீம் கைது
வேலூர் இப்ராஹீம் கைது

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்த நிலையில், பாஜக சிறுபான்மை நல பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் நவாஸ் கனியின் புகைப்படத்தை காலணியால் அடித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

முதல்வர் பிறந்தநாள்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் இப்ராஹீமை மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

—    ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.