5000 கோடி : நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் ! அன்றே சொன்ன அங்குசம் ! பாகம் – 01

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் விவகாரம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை கண்டு வருகிறது. நியோமேக்ஸ் மோசடி அம்பலத்திற்கு வந்த சமயம் முதலாக, அங்குசம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அங்குசம் இணையம் மற்றும் அச்சு இதழில் வெளியான இந்த கட்டுரை நியோமேக்ஸ் மோசடியின் முழுப்பரிமாணத்தையும் விளக்குகிறது.

நியோமேக்ஸ் மீட்டிங்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

”… நியோமேக்ஸ் என்பது நிதிநிறுவனம் அல்ல. அது ஒரு ”ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட்” என புது விளக்கம் கொடுக்கிறார்கள். இதற்காக CEBI யிடம் அனுமதியெல்லாம் பெற வேண்டிய அவசியம் இல்லையாம். DTCP (Directorate of Town City Planning), RERA (Real Estate Regulatory Authority)  அங்கீகாரம் இருந்தால் மட்டும் போதுமாம். அடுத்து, காலேஜ் நடத்துகிறோம், ஹாஸ்பிடல் நடத்துகிறோம், ஹோட்டல் நடத்துறோம், ஏரோபிளேன் ஓட்டுறோம்னு சொல்றதோட சரி. அதுக்கு ஆதாரங்களோ, வரவு – செலவு கணக்குகளோ வாடிக்கையாளர்களுக்கு காட்டப்படுவதுமில்லை. வாடிக்கையாளர்கள் அதைக் கேட்டதாகவும் தெரியவில்லை.

நியோமேக்ஸ்அடுத்து, நியோமேக்ஸ் நிறுவனம் சார்பாக செய்யப்படும் முதலீடுகள் அனைத்தும், பொதுவில் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்படுவதில்லை. மாறாக, அந்தந்த மாவட்டத்தின் இயக்குநர்களின் பெயர்களில், அவர்களது மனைவி உள்ளிட்ட பினாமிகளின் பெயர்களில் அதுவும் அவர்களது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்டதைப் போலத் தான் காட்டியிருக்கிறார்கள்…”

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் கல்வி சேனல் -

மேலும் படிக்க :

5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் !

வீடியோவை காண கிளிக்:

நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.