Browsing Tag

neomax

என்ன விளையாடுறீங்களா? ரிமாண்ட் பண்ணிடுவேன் … கடுப்பான நீதியரசர் !

மதுரை உயர்நீதிமன்றத்துக்கு பின்புறமுள்ள நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில், 10.20 சென்ட் இடத்துக்கு, மதுரையை சேர்ந்த முன்னாள் மேயர் முத்து உரிமை கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாளும் பெருகும் மோசடிகள் : தும்பை விட்டு வாலை பிடிக்கலாமா ?

மிக முக்கியமாக ஏமாற்றுப்பேர்வழிகள் பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்தான் வசூல் வேட்டைக்கான கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்

நியோமேக்ஸ் முறைகேடு – மாநில அரசு தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !

2023 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையொட்டி கம்பெனி முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நியோமேக்ஸ் : ரிசார்ட்ஸ் … டிரைவ் இன் ஹோட்டல் … கேட்டரிங் காலேஜ் … ஃபேக்டரி ……

ஏற்கெனவே, இரண்டாம் கட்ட ஏலம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இந்த ஏலத்தில் தமிழகத்தின் 29 புராஜெக்டுகளில் உள்ள டி.டி.சி.பி. அப்ரூவ்டு பெறப்பட்ட சுமார் 11,000-க்கு அதிகமான பிளாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

தள்ளாடும் EOW போலீசார் தலையில் கட்டப்பட்ட FQL மோசடி வழக்கு !

ஏற்கெனவே, ஆருத்ரா, ஐ.எஃப்.எஸ்., ஹிஜாவு, நியோமேக்ஸ் உள்ளிட்டு தமிழகத்தின் மாபெரும் மோசடி வழக்குகளை தற்போது EOW போலீசார்தான் கையாண்டு வருகிறார்கள்.

FQL மோசடி சொல்லும் சேதி !

FQL நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு யார் உரிமையாளர் தெரியாது. அந்த நிறுவனத்துக்கு எங்கு அலுவலகம் இருக்கிறது என்று தெரியாது.

காலியிடம், வீடு, ரெசார்ட்டு! ஏலத்தில் 19 சொத்துக்கள்! நியோமேக்ஸ் ஏலம் !

நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஏஜெண்டுகளாக அறியப்பட்ட சிவகங்கை சார்லஸ், தேவக்கோட்டை முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் தரிசு நிலங்களுக்கான ஏல அறிவிப்பை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.

அதிகரித்த பொருளாதாரக் குற்றங்கள் ! தள்ளாட்டத்தில் வழக்குகள் ! தவிக்கும் முதலீட்டாளர்கள் !

ஆரூத்ரா, ஐ.எஃப்.எஸ்., ஹிஜாவு, நியோமேக்ஸ் என மாபெரும் மோசடிகளின் பட்டியல் நீள்கிறது.

ஆகஸ்டு : 10 – 27 எந்த தேதியில் எந்த பிளாட்டுகள் ஏலம் ?

ஆகஸ்டு 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் திருநெல்வேலி மாவட்டம் – நெல்லை துணைநகரத்தில் அமைந்துள்ள 700 பிளாட்டுகளுக்கான ஏலம் நடைபெறுகிறது.